என்னோடு

என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...

Wednesday, July 27, 2005

என்னைப் பற்றி

ளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நேர்வழியில் நிற்பவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

என் இனிய வலைப்பூ நண்பர்களே!
என் இனிய வலைப்பூ நண்பர்களே!

என் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், என்னோடு நீங்கள் தொடர்பு கொள்ளவுமாக ஒரு வலைப்பூவை எனக்கு வசமாக்கிக் கொடுத்த ஏக இறைவனுக்கே புகழனைத்தும்.

வலைப்பூவில் புதிதாக அறிமுகமாகும் உங்கள் நண்பனாகிய என்னை மனமுவந்து வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும், கருத்துக்களையும் விரும்பியவனாக எனது வலைப்பூ பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்.

12 Comments:

Blogger BABU said...

Most Welcome!
I think you are confused with the title name with display name. If so correct it.

Hope to have good articles from you.

July 27, 2005 9:44 AM  
Blogger நல்லடியார் said...

அஹ்லன் வ ஷஹ்லன்!!!
(உங்கள் வருகை நல்வரவாகட்டும்)

July 27, 2005 8:22 PM  
Blogger நண்பன் said...

நல்வரவு....

உங்கள் நகைச்சுவை கலந்த பதிவுகளை விரைவில் - அதிக அளவில் எதிர்பார்க்கிறோம்

அன்புடன்

நண்பன்

July 30, 2005 11:26 AM  
Blogger Abu Umar said...

வருக! வருக!

July 30, 2005 12:08 PM  
Blogger Jafar Ali said...

வருக! வளமான சிந்தனையுடன்!!!

August 05, 2005 11:48 PM  
Blogger asalamone said...

You are always welcome. appreciate to give most valuable articles soon. expects from you.
Regards
Ibrahim

August 06, 2005 5:32 AM  
Blogger inomeno said...

Welcome..

August 10, 2005 8:59 PM  
Blogger Abu Umar said...

நண்பனுக்கு,

ennam - அபுல் கலாம் ஆசாத்

ennodu - அபூ ஆதில் ஆசாத்

பெயரும், டெம்ளேட்டும், தலைப்பும் ஒத்திருப்பதால் இது உதவும்.

August 10, 2005 9:19 PM  
Blogger புதிய மனிதன் said...

//ஒரு வலைப்பூவை எனக்கு வசமாக்கிக் கொடுத்த ஏக இறைவனுக்கே புகழனைத்தும//

blogger.com = ஏக இறைவன்? ;-))
நல்ல நகைச்சுவையான ஆரம்பம்.

August 10, 2005 11:16 PM  
Blogger Abuaadhil said...

புதிய மனிதனே!

உங்களுக்கும், ஆத்திகத்துக்கும்
ரொம்ப தூரம் போலிருக்கு.
வலைப்பூ உட்பட அனைத்து
விஞ்ஞான வளர்ச்சியின் ஆதிமூலம்,
அந்த மூலவன் ஏக இறைவனே என்று
நம்புவதில் நான் நகைச்சுவையைக்
காணவில்லை.

August 11, 2005 1:54 PM  
Blogger அபூ முஹை said...

அபூ ஆதில், உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

வலைப்பதிய வந்த உங்களை வரவேற்கிறேன்.

அன்புடன்,
அபூ முஹை

August 12, 2005 12:12 AM  
Blogger கவிமதி said...

தங்களின் சமூகச்சிந்தனை எம்மை மகிழ்விக்கிறன.வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள் எழுதுவோம்

இலக்கியத்திற்குள்ளான நம் ஊரார் தொடர்புகளே இல்லையென்றிருந்தேன்
தங்களைப்போன்றவர்களின் ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி

November 10, 2005 4:03 PM  

Post a Comment

<< Home