என்னோடு

என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...

Wednesday, July 27, 2005

என்னைப் பற்றி

ளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

நேர்வழியில் நிற்பவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

என் இனிய வலைப்பூ நண்பர்களே!
என் இனிய வலைப்பூ நண்பர்களே!

என் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், என்னோடு நீங்கள் தொடர்பு கொள்ளவுமாக ஒரு வலைப்பூவை எனக்கு வசமாக்கிக் கொடுத்த ஏக இறைவனுக்கே புகழனைத்தும்.

வலைப்பூவில் புதிதாக அறிமுகமாகும் உங்கள் நண்பனாகிய என்னை மனமுவந்து வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும், கருத்துக்களையும் விரும்பியவனாக எனது வலைப்பூ பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்.