tag:blogger.com,1999:blog-14774015.post112349361340439918..comments2007-08-21T23:31:54.422-07:00Comments on என்னோடு: உள்ளத்தை உலுக்கிய கேள்வி...Abuaadhilhttp://www.blogger.com/profile/01502560837254170561noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-14774015.post-1124712965714984872005-08-22T05:16:00.000-07:002005-08-22T05:16:00.000-07:00உள்ளத்தை உலுக்கிய பதிவு.உங்கள் எழுத்துக்கள் மூலம் ...உள்ளத்தை உலுக்கிய பதிவு.உங்கள் எழுத்துக்கள் மூலம் மற்றவர்களின் உள்ளங்களை திறக்கவும் முடியும் என எதிர் பார்க்கின்றேன்.தொடருங்கள், வாழ்த்துகிரேன்.அரசுhttp://www.blogger.com/profile/16660785838100458751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123837443758798582005-08-12T02:04:00.000-07:002005-08-12T02:04:00.000-07:00அபூ ஆதில், நல்ல பதிவு!செல்வங்களை சேகரித்து விடுவது...அபூ ஆதில், நல்ல பதிவு!செல்வங்களை சேகரித்து விடுவது மட்டுமே வாழ்க்கையில் அனைத்திலும் சிறந்ததாக - பிரதானமாகக் கருதி குடும்பத்தை இரண்டாம் பட்சமாக ஆக்கிவிடுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சார்ந்த அரிஸ்டாட்டில் ஒனாஸின் ஒரே மகள் - கிறிஸ்டினா ஒனாஸிஸ் - அரிஸ்டாட்டில் மறைவுக்குப்பின் அவருடைய அனைத்துச் செல்வங்களுக்கும் அதிகாரப்பூர்வமான ஒரே வாரிசு.கிறிஸ்டினா ஒனாஸிஸ் ன், செல்வங்ககளைப் படிக்கும் எம்மக்களும் அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123794314690754052005-08-11T14:05:00.000-07:002005-08-11T14:05:00.000-07:00புலிப்பாண்டி அவர்களே!உங்களின் பாராட்டுக்கு நன்றி.புலிப்பாண்டி அவர்களே!உங்களின் பாராட்டுக்கு நன்றி.Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123792569161523552005-08-11T13:36:00.000-07:002005-08-11T13:36:00.000-07:00//மூன்றாம் பதிவிலேயே புலிப்பாண்டிகளையும் நேர்மறையா...//மூன்றாம் பதிவிலேயே புலிப்பாண்டிகளையும் நேர்மறையாக பதில் எழுத வைத்துவிட்டீர்களே.முஸ்லிம் பெயரில் எழுதுகிற உங்களை பாராட்டுவதற்கு அவருக்கு ஏதேனும் 'பெட்ரோ டாலர்' கை மாறியுள்ளதா என்று 'கனம் கோர்ட்டார்' அறிய விரும்புகிறார்கள்.//ஆரோக்கியம் அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் என நம்புவோமாக! பார்ப்போமே புலிப்பாண்டியின் திறந்த மனதை!பி.கு: என் பதிவில் மனம் விட்டு பேசி விட்டு, கடைசியில் என்னை தீவிரவாதி என்று நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123792264735354662005-08-11T13:31:00.000-07:002005-08-11T13:31:00.000-07:00//அப்படி குற்றம் சுமத்துபவர்கள் தான் என்ன, அப்படி,...//அப்படி குற்றம் சுமத்துபவர்கள் தான் என்ன, அப்படி, விஞ்ஞான, பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் இலக்கியக் காவியங்களையுமா தந்துக் கொண்டிருக்கிறார்கள்//கொஞ்சம் அசந்தா, நல்லடியாரிடமிருந்து வந்த கடிதம் என்று கூட பதிவு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை:-)//'இந்த முஸ்லிம்கள் தமது மதத்தைப் பற்றி எழுத முடிகிற அளவுக்கு நம்மால் நமது மதத்தை பற்றி எழுத முடியவில்லையே' என்கிற ஆதங்கத்தில் தான் அப்படி சொல்கிறார்களே நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123758415965199142005-08-11T04:06:00.000-07:002005-08-11T04:06:00.000-07:00அட, பரவாயில்லையே,மூன்றாம் பதிவிலேயே புலிப்பாண்டிகள...அட, பரவாயில்லையே,மூன்றாம் பதிவிலேயே புலிப்பாண்டிகளையும் நேர்மறையாக பதில் எழுத வைத்துவிட்டீர்களே.முஸ்லிம் பெயரில் எழுதுகிற உங்களை பாராட்டுவதற்கு அவருக்கு ஏதேனும் 'பெட்ரோ டாலர்' கை மாறியுள்ளதா என்று 'கனம் கோர்ட்டார்' அறிய விரும்புகிறார்கள்.நல்லடியார் said... //தமிழ்மணத்தில் முஸ்லிம் வலைஞர்கள் 'இஸ்லாம்'பற்றி மட்டுமே எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நீங்கள் தகர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது.//பாபுhttp://www.blogger.com/profile/08337857494067010047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123750697471601132005-08-11T01:58:00.000-07:002005-08-11T01:58:00.000-07:00//என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...//தலைப்பே...//என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...//தலைப்பே அருமை...//பணம் சம்பாதிப்பதை மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு, வாழ்வின் மென்மையான உணர்வுகளைக் கருகவிட்டுவிட்டு தன் கடைசி நாட்களில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவனாக தனிமைப்படுத்தப்படும் அ(ட)ப்பாவிகளுக்கு நினைவுறுத்தலாக//நெஞ்சைத் தொட்ட வரிகள்...வாழ்த்துக்கள்..மேலும் எழுதவும்...ஆவலுடன்,புலிப்பாண்டிபுலிப்பாண்டிhttp://www.blogger.com/profile/10581485606540132712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123748709905378412005-08-11T01:25:00.000-07:002005-08-11T01:25:00.000-07:00inemno, சுட்டுவிரல், நல்லடியார், g.ragavan அனைவருக...inemno, சுட்டுவிரல், நல்லடியார், g.ragavan அனைவருக்கும் நன்றி.நல்லடியார் அவர்களே, படைத்தவன் நாடினால் உங்கள் நம்பிக்கை வீண் போகாது.Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123746258205052342005-08-11T00:44:00.000-07:002005-08-11T00:44:00.000-07:00அற்புதமான கதை அபூ. அலுவலக-இல்ல-நேரங்காத்தலை முறையா...அற்புதமான கதை அபூ. அலுவலக-இல்ல-நேரங்காத்தலை முறையாகக் கையாளும் பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும். இல்லையென்றால்...நீங்கள் சொன்ன தனிமைப்பட்டு..........G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123745709180730292005-08-11T00:35:00.000-07:002005-08-11T00:35:00.000-07:00தமிழ்மணத்தில் முஸ்லிம் வலைஞர்கள் 'இஸ்லாம்'பற்றி மட...தமிழ்மணத்தில் முஸ்லிம் வலைஞர்கள் 'இஸ்லாம்'பற்றி மட்டுமே எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நீங்கள் தகர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மனதைத் தொடும் மறுபதிவுக்கதையை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அபூ ஆதில் ஆசாத்! தொடருங்கள்.நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123743649352267082005-08-11T00:00:00.000-07:002005-08-11T00:00:00.000-07:00Good Thought!ThanksGood Thought!Thanksசுட்டுவிரல்http://www.blogger.com/profile/03195606446821866881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1123733508431291992005-08-10T21:11:00.000-07:002005-08-10T21:11:00.000-07:00Though I read already..good to read it again..Than...Though I read already..good to read it again..Thanks.inomenohttp://www.blogger.com/profile/10184237536657864686noreply@blogger.com