tag:blogger.com,1999:blog-14774015.post112403429996859897..comments2007-04-14T01:13:12.484-07:00Comments on என்னோடு: பொது? சிவில் சட்டம்Abuaadhilhttp://www.blogger.com/profile/01502560837254170561noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-14774015.post-1150013107111166412006-06-11T01:05:00.000-07:002006-06-11T01:05:00.000-07:00சகோதரர் நாகு அவர்களே,இஸ்லாத்தின் வரலாறை காய்த்தல் ...சகோதரர் நாகு அவர்களே,இஸ்லாத்தின் வரலாறை காய்த்தல் உவத்தலின்றி சற்றேனும் படியுங்கள். நான் 'சப்பைக்கட்டு' செய்யவில்லை என்பது விளங்கும்.உங்களுடைய வாதம் தான் மகா விசித்திரமானது. 'பலதார மண' அனுமதி சட்டமில்லாத மற்ற மத (சமுதாய)த்தவரே அதிக அளவில் பலதார மணம் செய்வது ஒன்றும் கற்பனையில்லை. பேராசிரியர் அருட்செல்வன் எழுதிய 'நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்' நூலை வாசியுங்கள். (முடிந்தால், உங்களுக்கு Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149935140730647092006-06-10T03:25:00.000-07:002006-06-10T03:25:00.000-07:00//பெண்களின் தொகை மிகைக்கும் காலகட்டத்தில்/பெண்களின...//பெண்களின் தொகை மிகைக்கும் காலகட்டத்தில்/பெண்களின் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகும் காலக்கட்டத்தில் அது சமூகக்கேடுகளிடமிருந்து ஒரு நிவாரண நடவடிக்கையே.// அப்பட்டமான சப்பைக்கட்டு! இது எப்படி இருக்கிறது என்றால், பணத்தட்டுப்பாட்டைக் காரணம் கா ட்டி நாமலே நோட்டு அடிச்சிக்கலாம்னு சொல்றாப்ள இருக்கே.....நல்ல கூத்துங்க! // இன்றைக்கும் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்களை விடவும் பலதார அனுமதி இல்லாத (முஸ்லிமல்லாத) நாகுhttp://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149931884814871582006-06-10T02:31:00.000-07:002006-06-10T02:31:00.000-07:00நாகு அவர்களே..,முஸ்லிம்களின் பலதாரமணம் குறித்த பதி...நாகு அவர்களே..,முஸ்லிம்களின் பலதாரமணம் குறித்த பதிவுகளைப் படித்திருந்தால் கீழ்க்காண்பவற்றை ஐயந்திரிபற அறிந்திருப்பீர்கள்> இல்லையா?1). முஸ்லிம்களுக்கு பலதாரமணம் கட்டாயக்கடமை அல்ல.2). பெண்களின் தொகை மிகைக்கும் காலகட்டத்தில்/பெண்களின் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகும் காலக்கட்டத்தில் அது சமூகக்கேடுகளிடமிருந்து ஒரு நிவாரண நடவடிக்கையே.3). பலதார மணம் புரிந்த முஸ்லிம்கள் தன் மனைவியரிடையே சமநீதி பேணுவது Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149765357402343672006-06-08T04:15:00.000-07:002006-06-08T04:15:00.000-07:00//உதாரணமாக சிலமதச்சட்டங்களில் ஆண்களின் பலதாரமணம் ஒ...//உதாரணமாக சிலமதச்சட்டங்களில் ஆண்களின் பலதாரமணம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அப்படியெனில் பெண்களின் நிலைமை? //நாகு சார், பலதார மணம் ஒப்புக்கொள்ளப்பட்ட மதங்களை விட அதை ஒப்புக்கொள்ளாததாக 'ஒப்புக்கு' சொல்லப்படுகிற மதங்களில் பெண்களின் நிலை எந்தவிதத்தில் உயர்ந்துள்ளது? விளக்கமுடியுமா?//அடிப்படையில் இந்தியா இந்துமதத்தை அடிப்படையாக கொண்ட நாடு.//இல்லை. அடிப்படையாகவோ, படிப்படியாகவோ இந்து மதத்தை அடிப்படையாக பாபுhttp://www.blogger.com/profile/08337857494067010047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149756967041228002006-06-08T01:56:00.000-07:002006-06-08T01:56:00.000-07:00சகோதரர் இறை நேசன், சகோதரர் 'புது'ச்சுவடி, வருகைக்க...சகோதரர் இறை நேசன், சகோதரர் 'புது'ச்சுவடி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சகோதரர் நாகு, புதியவரான உங்களுக்கு விரிவாக விடையளிக்க எண்ணியுள்ளேன். நேரமின்மையால் இப்போது இயலவில்லை. அதற்கு முன் இந்தப்பதிவையும் சகோ.சுட்டுவிரல், சகோ. இறைநேசன் ஆகியோர் எழுதிய பலதாரமணம் குறித்த பதிவுகளையும் நன்றாகப் படித்து வையுங்கள்.Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149752498811879192006-06-08T00:41:00.000-07:002006-06-08T00:41:00.000-07:00பலமதம், கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில், பொது சி...பலமதம், கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில், பொது சிவில் சட்டம் தேவைதான். ஒருசிநேரங்களில் சிலமதச்சட்டங்களில் தனிமனித உரிமை பறிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களின் உரிமை. உதாரணமாக சிலமதச்சட்டங்களில் ஆண்களின் பலதாரமணம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அப்படியெனில் பெண்களின் நிலைமை? அடிப்படையில் இந்தியா இந்துமதத்தை அடிப்படையாக கொண்ட நாடு. இருந்தாலும், இந்துக்களுக்கு என்று தனிச்சட்டமோ, முஸ்லீம்கள், சீக்கியர்.....நாகுhttp://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149748516452536022006-06-07T23:35:00.000-07:002006-06-07T23:35:00.000-07:00சகோதரர் நாகு, நல்வரவு.(பல கலாச்சாரத்தார் நிரம்பிய ...சகோதரர் நாகு, நல்வரவு.(பல கலாச்சாரத்தார் நிரம்பிய இந்தியாவில்) பொது சிவில் சட்டம் தேவை என்றால் எப்படி? ஏன்? சொல்ல முடியுமா?Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149676379498097732006-06-07T03:32:00.000-07:002006-06-07T03:32:00.000-07:00பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான்.பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான்.நாகுhttp://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149665199720237572006-06-07T00:26:00.000-07:002006-06-07T00:26:00.000-07:00//இஸ்லாமிய சட்டங்களின் மீது எல்லா மாடர்ன் சிந்தனைய...//இஸ்லாமிய சட்டங்களின் மீது எல்லா மாடர்ன் சிந்தனையாளர்களுக்கும் அருவருப்பு வருவது இயல்பு. மேலைநாடுகளில் இஸ்லாமின் எதிர் குரலில் பல இதனால் கிளம்பியவை. அங்கு என்ன சூத்திர்ர்களா இருக்கிறார்கள்.//அய்யா ஜயராமன், மாடர்ன் என்று எதை; யாரைச் சொல்கிறீர்கள்? நிஜமான சிந்தனையாளர்கள் மாரீஸ் புகைலிலிருந்து கேட் ஸ்டீவன்சன்; மைக்கேல் ஹார்ட்; சமீப கமலா வரை இஸ்லாத்தை நோக்கித்தான், குர்ஆனை நோக்கித்தான் Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149655259578823752006-06-06T21:40:00.000-07:002006-06-06T21:40:00.000-07:00// நூற்றாண்டுகள் கடந்த பின்னும் ஒரு மதத்தில் உள்ளவ...// நூற்றாண்டுகள் கடந்த பின்னும் ஒரு மதத்தில் உள்ளவர்க்கு பழைய மத அடிப்படை சிவில் சட்டங்கள் பொருந்தும் என்றால், அதே விதத்தில் மத அடிப்படை கிரிமினல் சட்டங்களும் அம்மதம் சார்ந்தோருக்கு இன்றும் நன்றாகவே பொருந்தும். // என்ற அருணகிரியின் வினாவுக்கு நாம் அளித்த விடையில் ஸ்ரீநிதிக்கு என்ன குழப்பம். தனியார் சிவில் சட்டம் வேண்டும்போது தனியார் கிரிமினல் சட்டங்களிலும் எமக்கு உடன்பாடுதான் என்பது எப்படி It புதுச்சுவடிhttp://www.blogger.com/profile/06209019262815341380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149588339646139642006-06-06T03:05:00.000-07:002006-06-06T03:05:00.000-07:00அபுஆதில் அவர்களே,தங்கள் பதிலில் தங்கள் இயலாமையும் ...அபுஆதில் அவர்களே,தங்கள் பதிலில் தங்கள் இயலாமையும் தங்களின் காழ்ப்புணர்ச்சியுமே வெளிப்படுகின்றன.///'சூத்திரன் செய்தால் அறு; தன் கோத்திரன் செய்தால் பொறு' என்கிற பாகுபாடு இல்லாத காரணத்தாலேயே இஸ்லாமிய சட்டங்களின் மீது பொதுவாக இங்கு 'ஆத்திரம்' என்பது உணரப்பட்ட உண்மையே. ////இது அபத்தம். இஸ்லாமிய சட்டங்களின் மீது எல்லா மாடர்ன் சிந்தனையாளர்களுக்கும் அருவருப்பு வருவது இயல்பு. மேலைநாடுகளில் இஸ்லாமின் ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149584548356107252006-06-06T02:02:00.000-07:002006-06-06T02:02:00.000-07:00ஜயராமன் வாங்க!பொதுசிவில் சட்டம் நமது அரசியல் அமைப்...ஜயராமன் வாங்க!பொதுசிவில் சட்டம் நமது அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமை அல்ல; வழிகாட்டும் நெறிமுறை தான். 'சூத்திரன் செய்தால் அறு; தன் கோத்திரன் செய்தால் பொறு' என்கிற பாகுபாடு இல்லாத காரணத்தாலேயே இஸ்லாமிய சட்டங்களின் மீது பொதுவாக இங்கு 'ஆத்திரம்' என்பது உணரப்பட்ட உண்மையே. ஆகவே, உங்கள் வயிற்றெரிச்சல் எனக்கு வியப்பு ஏற்படுத்த போதுமானதில்லை. BTW, சுவனப்பிரியன் என்பவரது 'இந்து மதத்திலும் Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149583926494975792006-06-06T01:52:00.000-07:002006-06-06T01:52:00.000-07:00srinidhi அவர்களே... சிவில் சட்டம் குறித்த இப்பதிவ...srinidhi அவர்களே... சிவில் சட்டம் குறித்த இப்பதிவு வெற்றிகரமாக கிரிமினல் சட்டங்கள் குறித்து பேச திசைத்திருப்பப்படுகிறது. பாதகமில்லை. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைக் குறித்த அறியாமையும் அரைகுறைப் புரிதலுமே அதன் மீதான விமர்சனத்தில் அதிகப் பங்கு வகிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.புரிதலுக்காக சில விளக்கங்கள்:1). கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்பதை ஒரு தனிமனிதன் (Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149577655742856762006-06-06T00:07:00.000-07:002006-06-06T00:07:00.000-07:00There are cities in Europe which are safe for all....There are cities in Europe which are safe for all.They have no sharia.In countries where muslimsare a majority there is so muchviolence.So sharia is no solution.Islamic terrorists like Hamas andTalibans want Sharia.Irainesan who is opposed to girls mingling withboys wants sharia so that he canpunish those women in the islamicway. In other words he wants barbaric punishments like cuttingoff hands,srinidhihttp://www.blogger.com/profile/05550546768364029243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149510018508043102006-06-05T05:20:00.000-07:002006-06-05T05:20:00.000-07:00//கிரிமினல் குற்றங்களுக்கும் ஷரியா சட்டம் முஸ்லீம்...//கிரிமினல் குற்றங்களுக்கும் ஷரியா சட்டம் முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் உள்ளது போல நம் நாட்டிலும் கொண்டு வரவேண்டும் எனக்குரல் கொடுக்க வேண்டும்.//ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன்,பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் கற்பழிக்கும் காம கொடூரர்களையும், ஆன்மீகத்தின் பெயரால் காமி ஆகும் மன்மத சாமியார்களையும், புனிதமான மருத்துவ தொழிலை வேசித் தொழிலாக மாற்றும் பிரகாச மருத்துவர்களையும், தங்களது வாழ்க்கையையே இறை நேசன்http://www.blogger.com/profile/17979011336168238107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149496845489708952006-06-05T01:40:00.000-07:002006-06-05T01:40:00.000-07:00அன்பின் அருணகிரி ஐயா,நீங்கள் தெரிந்துக்கொள்வதற்காக...அன்பின் அருணகிரி ஐயா,நீங்கள் தெரிந்துக்கொள்வதற்காகத் தான் கேட்கிறீர்கள் என்று (தவறாக) நினைத்திருந்தேன். இடைநிறுத்தம் இல்லாமல் எழுதிப் புரியவைத்து விட்டீர்கள். இருந்தாலும், உங்கள் கேள்வியை பின் தொடர்பவர்களுக்காக: சிவில் சட்டங்களில் ஒரு இனத்தார் தங்களுக்குள் தான் செயற்படுத்திக்கொள்கிறார்கள். குற்றவியல் சட்டங்களிலோ, பாதிப்பும் தாக்கமும் ஒரு இனத்துக்குள் மட்டும் நடைபெறுவது சாத்தியமல்ல. எதற்கும் Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149494056374552812006-06-05T00:54:00.000-07:002006-06-05T00:54:00.000-07:00பொது சிவில் சட்டம் அரசியலமைப்பில் ஏற்கனவே ஏற்றுக்க...பொது சிவில் சட்டம் அரசியலமைப்பில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.இதை அமல் படுத்தச்செய்வது அரசியல் அமைப்பால் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கடைமை.இதை ஏதோ சங்க பரிவார்கள் மட்டும் பாலிஸியாக ஏற்றுக்கொண்டது போல் தாங்கள் கூப்பாடு போடுவது நல்ல வேடிக்கை.இரட்டை வேடம் போடுவது சங்க அமைப்புகள் அல்ல. அரசியல் அமைப்பை நிலைநிறுத்துவேன் என்று உறுதி எடுத்து இப்பொழுது இஸ்லாமிய பிற்போக்கு வாதிகளுக்கு காவடி ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149494001264099962006-06-05T00:53:00.000-07:002006-06-05T00:53:00.000-07:00கிரிமினல் சட்டங்களிலும் ஷரீயத் படி நாம் தீர்ப்புப்...கிரிமினல் சட்டங்களிலும் ஷரீயத் படி நாம் தீர்ப்புப் பெறத் தயார். நான் திருடினாலும் என் வீட்டில் ஒரு ஹிந்து திருடினாலும் கை வெட்டப்படுவதில் எங்களுக்கு உடன்பாடே. அதுபோல் கொலைக் குற்றத்துக்கும் இன்ன பிற கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், நாம் பாதிக்கப் பட்டால் ஷரீயத் படி நமக்குத் தீர்ப்புக் கிடைத்தால் சரி. It will be barbaric.Shouldwe go back to eye for eyeand tooth for tooth era orshould be we think of srinidhihttp://www.blogger.com/profile/05550546768364029243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149416064988832342006-06-04T03:14:00.000-07:002006-06-04T03:14:00.000-07:00பொது சிவில் சட்டம் குறித்த எனது பதிவு. இதில் ஆர்வம...பொது சிவில் சட்டம் குறித்த எனது பதிவு. இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயனளிக்கலாம் என்பதால்http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_09.htmlPRABHU RAJADURAIhttp://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149410771578199122006-06-04T01:46:00.000-07:002006-06-04T01:46:00.000-07:00நல்லது, இனி இதற்காக தெருவில் இறங்கி போராடவில்லை என...நல்லது, இனி இதற்காக தெருவில் இறங்கி போராடவில்லை என்றாலும் குறைந்தது "இஸ்லாமியருக்கு ஷரியா அடிப்படையில் கிரிமினல் சட்டம் அவசியம்" என தனிப்பதிவு போட்டு அறைகூவல் விடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். லோக்கல் கட்டப்பஞ்சாயத்து முல்லாக்களின் காதிலும் ஒரு வார்த்தை போட்டு விடுங்கள். மற்றபடி இஸ்லாமிய நட்புக்கட்சிகளான இடதுசாரி திராவிட முஸ்லீம் லீக் காங்கிரஸ் (கமாவை விட்டது தற்செயல் அல்ல) போன்றவற்றின் CMPஇல் arunagirihttp://www.blogger.com/profile/02388429518826508394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149407191898276762006-06-04T00:46:00.000-07:002006-06-04T00:46:00.000-07:00// நூற்றாண்டுகள் கடந்த பின்னும் ஒரு மதத்தில் உள்ளவ...// நூற்றாண்டுகள் கடந்த பின்னும் ஒரு மதத்தில் உள்ளவர்க்கு பழைய மத அடிப்படை சிவில் சட்டங்கள் பொருந்தும் என்றால், அதே விதத்தில் மத அடிப்படை கிரிமினல் சட்டங்களும் அம்மதம் சார்ந்தோருக்கு இன்றும் நன்றாகவே பொருந்தும். // அய்யா அருணகிரி,கிரிமினல் சட்டங்களிலும் ஷரீயத் படி நாம் தீர்ப்புப் பெறத் தயார். நான் திருடினாலும் என் வீட்டில் ஒரு ஹிந்து திருடினாலும் கை வெட்டப்படுவதில் எங்களுக்கு உடன்பாடே. அதுபோல் Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1149233361603406982006-06-02T00:29:00.000-07:002006-06-02T00:29:00.000-07:00"...சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்..."...சிவில் விஷயங்களை நீதிமன்றத்துக்கு வெளியில் மக்கள் மன்றத்திலும் தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விடுகிறானென்றால் அவனுடைய பிரச்சினையை எவ்விதத்திலும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடியாது. அதை அரசாங்கம் அனுமதிக்கவும் செய்யாது"அரசாங்கம், நீதி மன்றங்கள் பற்றியெல்லாம் ஏன் கவலைப்படுகிறீர்கள், உச்ச நீதிமன்றம்தான் பொது சிவில் சட்டத்தின் அவசியத்தையும் arunagirihttp://www.blogger.com/profile/02388429518826508394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1132369048951431362005-11-18T18:57:00.000-08:002005-11-18T18:57:00.000-08:00மதங்கள் அனைத்தும் பிற்போக்கானவை.இவை மனித வளர்ச்சிக...மதங்கள் அனைத்தும் பிற்போக்கானவை.இவை மனித வளர்ச்சிக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும் எதிரானவை. ஆன்மீகத் தேவையுள்ள தனிமனிதர்களுக்கு இவை நன்மையளிப்பனவாக இருக்கலாம். ஆனால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழும் சமூகங்களுக்கோ, நாடுகளுக்கோ அவை உதவுவதில்லை. எனவே மதமும் அரசும் பிரிந்திருப்பது நல்லது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் கூடிவாழும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தப் பிரிவினை இன்னும் கூடுதல் கவனத்துடன் Sankaranhttp://www.blogger.com/profile/12933538766769740437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1132360579335410312005-11-18T16:36:00.000-08:002005-11-18T16:36:00.000-08:00ஆஹா, ஜன்னல் கதவு, காத்து அது இதுன்னு எல்லாம் பீலா ...ஆஹா, ஜன்னல் கதவு, காத்து அது இதுன்னு எல்லாம் பீலா விடும் நீங்கள் உலகம் முழுதும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் எதற்காய்யா மாற்று மத்தத்தினரை சுதந்திரமாக அவர்கள் இஷ்டத்திற்கு செயல் பட விட மாட்டேன் என்கீறீர்கள்? அது வேறு, இது வேறு என்று ஜல்லியடிக்க வேன்ணாம். நேர்மையான விளக்கம் தரவும். அடுத்தவங்க விஷயத்திலே இவங்க தலையிட மாட்டாங்களாம். உங்க ஆள் ஒருத்தரு அங்கே ஒரு பதிவிலே அநாவசியமா அடுத்த மத நம்பிக்கைகளில் Erode Filmshttp://www.blogger.com/profile/03177933039737491337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1132346993301227732005-11-18T12:49:00.000-08:002005-11-18T12:49:00.000-08:00அய்யய்யோ பெலிக்ஸ்,இங்கயும் அமேரிக்காவா? ஏன்யா, எத...அய்யய்யோ பெலிக்ஸ்,இங்கயும் அமேரிக்காவா? ஏன்யா, எதுக்கெடுத்தாலும் அமேரிக்காவை பாலோ பண்ணித்தான் ஆகனுமா? சொந்த சரக்க பயன்படுத்துங்கய்யா?Rajah Simhanhttp://www.blogger.com/profile/01969893271447610009noreply@blogger.com