tag:blogger.com,1999:blog-14774015.post114794676857855781..comments2008-07-04T10:57:24.792-07:00Comments on என்னோடு: இவர்களுடைய பிரச்னை என்ன?Abuaadhilhttp://www.blogger.com/profile/01502560837254170561noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-14774015.post-1148983331099953212006-05-30T03:02:00.000-07:002006-05-30T03:02:00.000-07:00சகோதரர் சிபி அவர்களே, மேற்கூறிய என்னுடைய கருத்துக்...சகோதரர் சிபி அவர்களே, மேற்கூறிய என்னுடைய கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டது அல்ல. என் உள்ளத்தில் எழுந்ததைத்தான் நான் கூறினேன். நேசக்குமாரின் புரட்டைக் கண்டு மனம் நொந்தபோது, உங்களின் இப்படிப்பட்ட பதில் இயல்பாக அனைவருக்கும் ஏற்படுத்தும் ஒரு பெருமிதத்தைத்தான் எனக்கும் உண்டு பண்ணியது. <<< நாமக்கல் சிபி said... அவ்விளக்கங்களை நான் கொடுத்த பின்பும் என் நண்பனிடம் இதுபற்றி ஆலோசித்தேன் >>>குர்ஆனின் சில அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148977191659585342006-05-30T01:19:00.000-07:002006-05-30T01:19:00.000-07:00சகோதரர்கள் சக்கிலியன், (மறு வருகை)நா.சிபி, அபூ ஷைம...சகோதரர்கள் சக்கிலியன், (மறு வருகை)நா.சிபி, அபூ ஷைமா, மரிய குமாரன் அனைவருக்கும் நன்றி.சகோ.சக்கிலியன் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது: நீங்களும், நானும் நம்மைப்போன்றவர்களும் ஒரே ஆதி தாய் தந்தையின் மக்களே. அப்படித் தான் இஸ்லாம் சொல்லித்தருகிறது. எனவே, உங்களை பிறப்பின் காரணமாக யாரும் இழிவு செய்தால் அந்த ஈனர்களுக்கெதிராகப் போராடவும் இஸ்லாம் சொல்லித்தருகிறது. இன்று நேற்றென்றில்லாமல் இஸ்லாம் கண்மூடி Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148496305040342082006-05-24T11:45:00.000-07:002006-05-24T11:45:00.000-07:00தாங்க முடியலே. எல்லாம் எல்லை மீறி போயிடுச்சு. நானு...தாங்க முடியலே. எல்லாம் எல்லை மீறி போயிடுச்சு. நானும் பொறுத்து பாத்துட்டேன். ஒக்கா மக்கா இந்த ஆரோக்கியம் திருந்த மாட்டங்கிறான். ஆரோக்கியம்னா கிறிஸ்தவ பெயர். ஆனா இவன் எழுதுவது எல்லாம் இந்து மதத்துக்கு ஆதரவாதான். இதுலேர்ந்து அந்த அயோக்கிய ராஸ்கலின் பித்தலாட்டம் என்னவென்று புரியுது.முசுலிம்ஸை திட்டினால் அதற்கு பதிலடி கொடுக்கும் முசுலிம்கள், அவன் பெயரை வைத்து கிறிஸ்தவத்தை திட்டனுங்கிறது தான் அவன் மரிய குமாரன்http://www.blogger.com/profile/00795143626042057708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148465406255218712006-05-24T03:10:00.000-07:002006-05-24T03:10:00.000-07:00அருமையான அலசல் சகோ அபூஆதில் அவர்களே!இந்த மாதிரி இஸ...அருமையான அலசல் சகோ அபூஆதில் அவர்களே!இந்த மாதிரி இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்புவோரின் நுண்ணரசியலை அருமையாகத் தோலுரித்துக் காட்டி உள்ளீர்கள்.சகோதரர் சக்கிலியன் அவர்களே!நீங்கள் யாராக இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் ஒரு பெற்றோரிடம் இருந்து தோன்றியவர்கள் என்ற சம உரிமையை இஸ்லாம் எமக்குக் கற்றுத் தந்துள்ளதால் உங்களை மனப் பூர்வமாக சகோதரன் என அழைப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.நன்றிஅபூ ஷைமாhttp://www.blogger.com/profile/08219403116595517129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148464539256529562006-05-24T02:55:00.000-07:002006-05-24T02:55:00.000-07:00//இவர்கள் சகோதரர் என்று அழைப்பதெல்லாம் அவர்களுடன் ...//இவர்கள் சகோதரர் என்று அழைப்பதெல்லாம் அவர்களுடன் தரத்தில் மேலானவர்களையோ அல்லது தங்களுக்கு ஈக்குவல் ஆனவர்களையோ தான்//நீங்கள் தரம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்? சாதி/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையா? அல்லது மனிதநேயம், உண்மை, நேர்மை, பிற உயிர்/மனம் துன்புறுதல் ஆகாது என்று எண்ணுதல் போன்ற குணநலன்களையா?நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148464309830434072006-05-24T02:51:00.000-07:002006-05-24T02:51:00.000-07:00//ஒருமுறை நானும் அவ்வாறு அழைத்துப் பார்த்தேன். நம்...//ஒருமுறை நானும் அவ்வாறு அழைத்துப் பார்த்தேன். நம்மைத் தான் யாரும் அவ்வாறு அழைப்பதில்லை.//ஏன் அப்படி நினைக்கிறீர்கள். நான் அழைக்கிறேன் உங்களை! நீங்களும் என்னை சகோதரன் என்று கூறினால் மகிழ்வேன். இவ்விவாதத்திற்கு இப்பதிவு உகந்த இடம்தானா சகோதரரே! ஒன்று மட்டும் மனசாட்சிப்படி எண்ணிப் பாருங்கள். இஸ்லாமியர்களின் தர்காவில்/மஜ்ஜித்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாது அனைவரும் ஒன்று கூடி சமமாய்த் நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148457870464742182006-05-24T01:04:00.000-07:002006-05-24T01:04:00.000-07:00சகோதரர் நா.சிபி அவர்களே!தவறாக நினைக்க வேண்டாம். ஒர...சகோதரர் நா.சிபி அவர்களே!தவறாக நினைக்க வேண்டாம். ஒருமுறை நானும் அவ்வாறு அழைத்துப் பார்த்தேன். நம்மைத் தான் யாரும் அவ்வாறு அழைப்பதில்லை. நாமாவது அழைக்கலாமே என்று தான்.நண்பரே இதெல்லாம் ஒருவகை ஸ்டண்டு தான். இதிலேயே கவனியுங்களேன், இவர்கள் சகோதரர் என்று அழைப்பதெல்லாம் அவர்களுடன் தரத்தில் மேலானவர்களையோ அல்லது தங்களுக்கு ஈக்குவல் ஆனவர்களையோ தான்.எங்காவது எங்களைப் போன்ற சக்கிலியரையோ, அர்ஜனையோ அவ்வாறு சக்கிலியன்http://www.blogger.com/profile/03287740712136167447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148391851105817162006-05-23T06:44:00.000-07:002006-05-23T06:44:00.000-07:00சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு நன்றி! முக்கி...சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு நன்றி! முக்கியமாக சகோதர் என்று கூறியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.//இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் தரத்திற்கு உங்களின் விளக்கம் இருந்ததைக் கண்டு பெருமிதம் கொள்கின்றேன்.//எல்லாம் என் இஸ்லாமிய நண்பர்களோடு பழகி, பேசி கேட்டறிந்த அனுபவங்கள்தான். மற்றபடி நீங்கள் கூறியபடி பெரிய அளவில் எனக்கு இஸ்லாம் பற்றிய அறிவு இல்லை என்றுதான் நினைக்கிறேன். மேலும் குரான் நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148283271475358932006-05-22T00:34:00.000-07:002006-05-22T00:34:00.000-07:00சல்மான் உங்கள் பின்னூட்டம் சிறப்பாக உள்ளது.அப்துல்...சல்மான் உங்கள் பின்னூட்டம் சிறப்பாக உள்ளது.அப்துல் குத்தூஸ் தங்கள் வருகைக்கும் நன்றி.நேசகுமார் என்றில்லாமல் மதத் துவேஷத்தை பிழைப்பாக கொண்டுள்ளவர் முஸ்லிமாகவே இருந்தாலும் நாம் (சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும்) எதிர்க்க வேண்டும்.Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148283007790047692006-05-22T00:30:00.000-07:002006-05-22T00:30:00.000-07:00கருத்துக்கு நன்றி ராஜா, இறைநேசன், சாணான், சல்மான் ...கருத்துக்கு நன்றி ராஜா, இறைநேசன், சாணான், சல்மான் மற்றும் மறு வருகை தந்த அழகு அவர்களுக்கும்!Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148280479099580202006-05-21T23:47:00.000-07:002006-05-21T23:47:00.000-07:00சகோதரர் நாமக்கல் சிபி அவர்களுக்கு என்னுடைய நன்றியை...சகோதரர் நாமக்கல் சிபி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பெண்கள் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தை குரோத மனத்துடன் குதர்க்கமான விளக்கத்தை பரப்ப முயன்ற நேசகுமாருக்கு, உங்களின் தெளிவான விளக்கம் என்னை கலங்கடித்துவிட்டது. குர்ஆனின் வசனங்களை நீங்கள் புரிந்துக் கொள்ளும் முறை என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் தரத்திற்கு உங்களின் விளக்கம் இருந்ததைக் கண்டு அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148236588337943822006-05-21T11:36:00.000-07:002006-05-21T11:36:00.000-07:00\\நிச்சயமாக நீங்கள் தீவிரவாதி தான். இப்படித்தான் அ...\\நிச்சயமாக நீங்கள் தீவிரவாதி தான். இப்படித்தான் அவரும் அவருடைய சிங்கியடிகளும் சொல்லும்\\எதுவும் எதையும் சொல்லி விட்டுப் போகட்டும். நான் தீவிரவாதியாக இருப்பதையே விரும்புகிறேன் - கொண்ட கொள்கையில்.அழகுhttp://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148236249981461792006-05-21T11:30:00.000-07:002006-05-21T11:30:00.000-07:00நண்பர்களே,பதிவாளர் வைத்திருக்கும் மையக்கருத்துனுடை...நண்பர்களே,பதிவாளர் வைத்திருக்கும் மையக்கருத்துனுடைய வீரியத்திற்கு வலு சேர்ப்பது சிறக்கும். அதை விடுத்து டோண்டு, போலி டோண்டு, இஸ்ரேலிய கூட்டங்கள் என 'காலர் பிடிக்கும்' முறை, பதிவை நீர்க்க செய்ய வாய்ப்பளிக்கும். 'இஸ்லாமிய குப்பைகள் கிடைத்தால் என்கிருந்தாலும் அள்ளப்படும்' என்ற பலகையின் கீழ் முழுநேர மோசம் செய்து வரும் 'நேசத்தின்' போர்வையில் ஒளிந்திருப்பவரோடு, கணிசமான நேரங்களில் நல்ல கருத்துகளையும் சல்மான்http://www.blogger.com/profile/11627327021741233247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148229620045099632006-05-21T09:40:00.000-07:002006-05-21T09:40:00.000-07:00">>என்னமோ அதுகள் வீட்டுப் பெண்களைக் கற்பழித்து விட...">>என்னமோ அதுகள் வீட்டுப் பெண்களைக் கற்பழித்து விட்டதுபோல் கதறுதுகள்!<<"அதுகள் வீட்டுப் பெண்கள் விரும்பி வந்தால் தப்பில்லை என்றும், அவ்வாறு வரும் பொழுது கர்ப்பமாகாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு முடியவில்லை எனில் fire வழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவாள்கள் பெண்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்களாமே!இதனைக் குறித்து உங்கள் இஸ்லாம் சாணான்http://www.blogger.com/profile/14818424018396839576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148228582818329262006-05-21T09:23:00.000-07:002006-05-21T09:23:00.000-07:00//எனவேதான் எனது விவாதம் அங்கு எடுபடாது என்று நன்றி...//எனவேதான் எனது விவாதம் அங்கு எடுபடாது என்று நன்றி கூறிவிட்டு விலகிவிட்டேன். //சகோதரர் சிபி அவர்களே! இந்த ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் நேசகுமாரின் எந்த ஒரு பதிவையும் கண்டு கொள்வதில்லை.ஒரு நல்ல விஷயத்தைக் குறித்து ஒருவர் தவறான கருத்து கூறும் பொழுது,1. அதனை அவர் தவறாக விளங்கி இருக்கலாம்.2. அதனைக் குறித்து சரியான தகவல் அவர் பெறாமல் இருந்திருக்கலாம்.3. சரி என்பதைத் தெரிந்தே வேண்டுமென்று தவறான இறை நேசன்http://www.blogger.com/profile/17979011336168238107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148227975304645462006-05-21T09:12:00.000-07:002006-05-21T09:12:00.000-07:00நன்றி இப்னு பஷீர்.நன்றி சிபி.நீங்கள் புரிந்துக்கொண...நன்றி இப்னு பஷீர்.நன்றி சிபி.நீங்கள் புரிந்துக்கொண்டதாகச் சொல்வதைத் தான் நானும் குறிப்பிட்டேன். ஓரிரு வருடங்களாக உள்ள வலைப்பதிவர்களுக்கெல்லாம் இவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது தான். ஒரு அவதூறைப் பரப்புவர், அதற்கு பதிலளித்தால் 'நேர்மை'யுடன் கண்டுக்கொள்ளாமல் அடுத்த அவதூறுக்குத் தாவுவர். இது தான் நே.கு வகையறாவின் பாணி.Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148222033990557062006-05-21T07:33:00.000-07:002006-05-21T07:33:00.000-07:00//அங்கே வந்தாலும் சரியாகப் புரிந்துக்கொள்கிற 'நாமக...//அங்கே வந்தாலும் சரியாகப் புரிந்துக்கொள்கிற 'நாமக்கல் சிபி' போன்றோருக்காக சில வார்த்தைகள்://சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நான் அப்பதிவில் குறிப்பிட்டது, அவருடைய பதிவின் (உண்மையான) நோக்கத்தை புரிந்து கொண்டேன் என்பதே ஆகும். அதாவது நேசகுமார் அவர்கள் தனது பதிவின் தலைப்பில் பெண்ணுரிமைவாதிகளை அவர் சுட்டிக்காட்டிய பதிவு எச்சரிக்கிறது என்றார். ஆனால் அவரது விவாதமோ வேறு நோக்கத்தில் இருந்தது.இதைத்தான் நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148207731038923842006-05-21T03:35:00.000-07:002006-05-21T03:35:00.000-07:00//ஒரு அழகிய சுமூகமான விவாதத்தில் ஈடுபட முஸ்லிம்கள்...//ஒரு அழகிய சுமூகமான விவாதத்தில் ஈடுபட முஸ்லிம்கள் எப்போதும் எங்கேயும் தயாராகவே உள்ளனர்.'நேசத்தை' பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்//மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அபூ ஆதில். இந்த ஆசகுமார், நேரோக்கியம் போன்றவர்களின் நோக்கமெல்லாம் முடிந்தவரை இஸ்லாம் மீது புழுதி வாறி தூற்றுவதுதான்.இப்னு பஷீர்http://www.blogger.com/profile/17983090329798447581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148205057561316572006-05-21T02:50:00.000-07:002006-05-21T02:50:00.000-07:00நம்முடைய புதுக்கல்லூரியின் பழைய தோழர் பெரியவர் டோண...நம்முடைய புதுக்கல்லூரியின் பழைய தோழர் பெரியவர் டோண்டு அவர்கள் போலியால் அடைந்த துன்பத்திற்கு சற்றும் குறைவானதல்லவே, இந்த நே.கு என்கிற போலியால் முஸ்லிம்கள் அடையும் மனவருத்தம். அந்த போலி ஒரு டோண்டுவைத்தான் குறி வைக்கிறான் என்றால் நே.கு என்கிற இந்த போலி ஒரு சமுதாயத்தையே அல்லவா மனம் புண்படுத்துகிறான். 'லாஜிக்' பேசும் டோண்டு போன்றவர்கள் குறைந்த பட்சம் நே.குவுக்கு ஆதரவாவது தராமலிருப்பார் என்று பாபுhttp://www.blogger.com/profile/08337857494067010047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148204277855410972006-05-21T02:37:00.000-07:002006-05-21T02:37:00.000-07:00//அதானே! இந்த 'ஜாட்டான்'களுக்கெல்லாம் (வார்த்தை உப...//அதானே! இந்த 'ஜாட்டான்'களுக்கெல்லாம் (வார்த்தை உபயம்: 'கற்பு' புகழ் டோண்டு) பதில் சொல்லனும்னு முசுலிம் வலைப்பதிவாளர்களுக்கு தலையெழுத்தா என்ன? ////எங்கெல்லாம் பெண்ணுரிமை இல்லாமலிருக்கிறது, எங்கெல்லாம் வன்முறை உள்ளது என்பதை தன் மனோஇச்சையின் படி தீர்மானிக்கிறவருக்கு பதிலளிக்கத் தோன்றவில்லை என்றாலும்//....உங்களைப்போன்ற அப்பாவிகளுக்காகத் தான் இந்த போலிகளின் கோர முகத்தை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது!Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148202705947906362006-05-21T02:11:00.000-07:002006-05-21T02:11:00.000-07:00//பிரச்சினை முஸ்லிம்களிடம்தான் இருக்கிறது. அதையும்...//பிரச்சினை முஸ்லிம்களிடம்தான் இருக்கிறது. அதையும் ஒரு மனிதப் பிறவி என்று நினைத்துக் கொண்டு அது உளறுவதற்கெல்லாம் பதில் சொல்வதற்காகத் தம் பொன்னான நேரங்களை வலைப்பூவில் செலவழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.//அதானே! இந்த 'ஜாட்டான்'களுக்கெல்லாம் (வார்த்தை உபயம்: 'கற்பு' புகழ் டோண்டு) பதில் சொல்லனும்னு முசுலிம் வலைப்பதிவாளர்களுக்கு தலையெழுத்தா என்ன?அப்பாவிhttp://www.blogger.com/profile/04263285628835101024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148200720177960962006-05-21T01:38:00.000-07:002006-05-21T01:38:00.000-07:00கருத்துகளுக்கு நன்றி அட்றாசக்கை. பேருக்கு பொருத்தம...கருத்துகளுக்கு நன்றி அட்றாசக்கை. பேருக்கு பொருத்தமாச் சொல்லிருக்கீங்க!Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148148024181293752006-05-20T11:00:00.000-07:002006-05-20T11:00:00.000-07:00//'நேசத்தை' பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதல...//'நேசத்தை' பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்.//எனக்குக் கேக்க மட்டும் தான் தெரியும் அப்டின்னு சொல்வார் அந்த நிஜமான போலி.அப்புறம் இப்போ அவருக்குக் கெடச்சிருக்குற இஸ்ரேலிய அடிமைகள் குழாமோடு கொஞ்சிக் கூத்தடிச்சுக்கிட்டு இருக்கார் இந்த போலி..அட்றா சக்கைhttp://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148108163554853122006-05-19T23:56:00.000-07:002006-05-19T23:56:00.000-07:00கருத்துக்கு நன்றி அழகு அவர்களே!தனிமனித உணர்வுகளை க...கருத்துக்கு நன்றி அழகு அவர்களே!தனிமனித உணர்வுகளை கீழ்த்தரமாகத் தாக்கும் ஈனர்களை (......போலி.....களை) தள்ளி வைக்க வேண்டிய அவசியம் போலவே, கோடானுகோடி தமிழ் முஸ்லிம்களை குணநலனளவில் படுகொலை (Character Assasination) செய்து வருகிற நேசகுமார் போன்ற போலிகளும் தள்ளி வைத்து கண்டிக்கப்படவேண்டும் என்பது என் கோரிக்கை. மற்ற நியாய உணர்வு படைத்த வலைப்பூவர்களும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என்று கருதுகிறேன். குறிப்பாகAbuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14774015.post-1148107152455459652006-05-19T23:39:00.000-07:002006-05-19T23:39:00.000-07:00ஜாபர் அலி, நன்றி.ஜாபர் அலி, நன்றி.Abuaadhilhttp://www.blogger.com/profile/10247073240226057225noreply@blogger.com